பொதுத் தேர்வு பணிகளை கண்காணிக்க 31 அதிகாரிகள் நியமனம் - பள்ளிக் கல்வித் துறை செயலாளர் அறிவிப்பு
பொதுத் தேர்வு பணிகளை கண்காணிக்க 31 அதிகாரிகளை நியமித்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
பொதுத் தேர்வு பணிகளை கண்காணிக்க 31 அதிகாரிகளை நியமித்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வரும் திங்கள் கிழமை தேர்வு தொடங்க உள்ள நிலையில், மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Next Story

