"கட்டாயப் பாடமாக வேதியியல் நீடிக்க வேண்டும்" - ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை

பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான தகுதிப் பாடங்களுள் ஒன்றாக, வேதியியல் நீடிக்க வேண்டும் என, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
கட்டாயப் பாடமாக வேதியியல் நீடிக்க வேண்டும் - ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை
x
பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான தகுதிப் பாடங்களுள் ஒன்றாக, வேதியியல் நீடிக்க வேண்டும் என, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். ஒரு வேதியியல் பட்டதாரி, எந்தத் துறையிலும் வேலை வாய்ப்பை எளிதாகப் பெற முடியும் என்று தெரிவித்துள்ள வைகோ, விருப்பப் பாடமாக இல்லை என்றால், வேதியியல் துறை பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் தெரிவித்துள்ளார். எனவே, இந்தியத் தொழில்நுட்பக் கல்விக்குழு தமது அறிவிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், வைகோ வலியுறுத்தி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்