மெக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி - சென்னையிலிருந்து மெக்கா செல்லவிருந்த 170 பேரின் பயணம் ரத்து

சென்னையிலிருந்து மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொள்ளவிருந்த 170 இஸ்லாமியர்களின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மெக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி - சென்னையிலிருந்து  மெக்கா செல்லவிருந்த 170 பேரின் பயணம் ரத்து
x
சென்னையிலிருந்து மெக்காவிற்கு, புனித பயணம் மேற்கொள்ளவிருந்த, 170 இஸ்லாமியர்களின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புனிதப்பயணமான உம்ராவை மேற்கொள்ள, 170 பயணிகள், சோதனை முடிந்து, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது, மெக்கா நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, வெளிநாட்டினர் யாரும் வர வேண்டாம் என சவுதி அரேபிய அரசு அறிவித்தது. இதனையடுத்து,  
புனித உம்ரா பயணம் செல்ல இருந்த 170 பேரின் பயணம் ரத்து செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். Next Story

மேலும் செய்திகள்