திருத்தணி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.17 கோடி : 910 கிராம் தங்கம், 8 கிலோ வெள்ளியும் கிடைத்தது

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில், கடந்த 28 நாட்களில் பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி, கோயில் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.
திருத்தணி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.17 கோடி : 910 கிராம் தங்கம், 8 கிலோ வெள்ளியும் கிடைத்தது
x
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில், கடந்த 28 நாட்களில் பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி, கோயில் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில், ஒரு கோடியே 17 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் காணிக்கையாக கிடைக்கப்பெற்றது. அத்துடன்,  910 கிராம் தங்கமும், 8 ஆயிரத்து 430 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றன.


Next Story

மேலும் செய்திகள்