தொழில் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ரியல் எஸ்டேட் நடக்கிறது - வசந்தகுமார், காங்கிரஸ் எம்பி

போலியோ இல்லாத தேசத்தை உருவாக்குவோம் என ரோட்டரி சங்கம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள தொடர் ஜோதி ஓட்டத்தை நெல்லையில் காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் தொடங்கி வைத்தார்.
x
போலியோ இல்லாத தேசத்தை உருவாக்குவோம் என ரோட்டரி சங்கம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள தொடர் ஜோதி ஓட்டத்தை நெல்லையில் காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் தொடங்கி வைத்தார். அதன் பின்  செய்தியாளர்களை சந்தித்த அவர், நாங்குநேரி தொழில் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடம், ரியல் எஸ்டேட் முறையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதேபோல, திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளதால், திமுக ஒருபோதும் தனித்து நிற்காது என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்