கன்னியாகுமரியில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கன்னியாகுமரியில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
x
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் குடும்பத்தோடு பங்கேற்றனர். பெருவிழா வரும் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், ஒன்பதாம் தேதி இரவு  ஞானப்புகழ்ச்சி பாடலும், பின்னர் மறுநாள் நேர்ச்சை வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்