"சாகித்ய அகாடமி விருது கிடைத்ததில் மகிழ்ச்சி" - கே.வி.ஜெயஸ்ரீ, எழுத்தாளர்

சாக்திய அகாடமி விருது கிடைத்தது மகிழ்ச்சியளிப்பதாக கே.வி.ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.
x
சாக்திய அகாடமி விருது கிடைத்தது மகிழ்ச்சியளிப்பதாக கே.வி.ஜெயஸ்ரீ  தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம்  கொளக்குடி அரசு மேல் நிலைப்பள்ளியில்12ம் வகுப்பு தமிழ் ஆசிரியராக பணியாற்றி வரும், ஜெயஸ்ரீ, மொழிபெயர்ப்பு நாவல்களில்  தனி கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்