திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு உடல்நல குறைவு - மூச்சுத்திணறலால் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச்செயலாளர், பேராசிரியர் க.அன்பழகன் உடல்நல குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு உடல்நல குறைவு - மூச்சுத்திணறலால் மருத்துவமனையில் அனுமதி
x
திமுக பொதுச்செயலாளர், பேராசிரியர் க.அன்பழகன் உடல்நல குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக இரவு 8.15 மணியளவில், அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர், தகவலறிந்து வந்த திமுக தலைவர் ஸ்டாலின், ஆர்.எஸ்.பாரதி மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர், மருத்துவர்களிடம், சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்