"தமிழ்" என்ற வார்த்தை போல நின்று சாதனை : 2036 மாணவ - மாணவிகள் அசத்தல்

நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் செம்மொழி தினத்தை முன்னிட்டு, தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், மாணவ - மாணவிகள் தமிழ் என்ற வார்த்தை போன்று நின்று சாதனை நிகழ்த்தினர்.
தமிழ் என்ற வார்த்தை போல நின்று சாதனை : 2036 மாணவ - மாணவிகள் அசத்தல்
x
நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் செம்மொழி தினத்தை முன்னிட்டு, தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், மாணவ - மாணவிகள் தமிழ் என்ற வார்த்தை போன்று நின்று சாதனை நிகழ்த்தினர். தமிழைப் போற்றும் விதமாக பாடல்கள் பாடி, உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர். 2 ஆயிரத்து, 36  மாணவ - மாணவிகளின், இந்த முயற்சியை "அசிஸ்ட் வேல்டு ரிக்கார்டு" நிறுவனம் உலக சாதனையாக பதிவு செய்து அறிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்