திருப்பூர் விபத்து - பிரதமர் மோடி இரங்கல்

தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்து குறித்து அறிந்து கடும் துயரம் அடைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.
திருப்பூர் விபத்து - பிரதமர் மோடி இரங்கல்
x
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்து குறித்து அறிந்து கடும் துயரம் அடைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார். இந்த விபத்தில் தங்களது உற்றார் உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதலையு​ம் பிரார்த்தனைகளையும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.Next Story

மேலும் செய்திகள்