என்.எல்.சி நிறுவனத்தின் முதல் அனல்மின் நிலையம் : 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மூட உத்தரவு

கடலூர் நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்தின் முதல் அனல் மின் நிலையத்தை, வரும் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மூட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
என்.எல்.சி நிறுவனத்தின் முதல் அனல்மின் நிலையம் : 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மூட உத்தரவு
x
கடலூர் நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்தின் முதல் அனல் மின் நிலையத்தை, வரும் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மூட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. என்.எல்.சியில் முதல் அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டு, 25 ஆண்டுகளை கடந்த காரணத்தினால், புனரமைப்பு செய்யப்பட்டு, மீண்டும்  5 ஆண்டுகள் இயங்கும் வண்ணம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், ஏறத்தாழ 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் இந்த அனல்மின் நிலையத்தில், 9 யூனிட்டுகளையும் தற்போது வயது மூப்பு காரணமாக, வரும் 2022ஆம் ஆண்டுக்குள் மூட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்