நாமக்கல்லில் முட்டை விலை 16 காசுகள் குறைவு

நாமக்கல்லில் முட்டை விலை ஒரே நாளில் 16 காசுகள் குறைந்து, 4 ரூபாய் 5 காசுகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் முட்டை விலை 16 காசுகள் குறைவு
x
நாமக்கல்லில் முட்டை விலை ஒரே நாளில் 16 காசுகள் குறைந்து, 4 ரூபாய் 5 காசுகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக முட்டை விலை தொடர்ந்து அதிகரித்ததால் விற்பனை மந்தமானது. இதையடுத்து இந்த விலை குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்