பல்கலைக்கழகங்கள் இடையே மகளிர் வலைப்பந்து போட்டி : அண்ணாமலை பல்கலைக்கழக அணி சாம்பியன்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மைதானத்தில் தேசிய அளவில் பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான மகளிருக்கான வலைப்பந்து போட்டி நடைபெற்றது.
பல்கலைக்கழகங்கள் இடையே மகளிர் வலைப்பந்து போட்டி : அண்ணாமலை பல்கலைக்கழக அணி சாம்பியன்
x
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மைதானத்தில் தேசிய அளவில் பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான மகளிருக்கான வலைப்பந்து போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில், குருஷேத்ரா பல்கலைக்கழக அணியை வீழ்த்தி அண்ணாமலை பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டது. இதையடுத்து அந்த அணிக்கு கோப்பையும், பரிசுகளும் வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்