"மோடி பணியை பின்பற்றும் தமிழக அரசு" - ஆளும் அரசு மீது தி.மு.க எம்.எல்.ஏ குற்றச்சாட்டு
பதிவு : பிப்ரவரி 13, 2020, 07:15 PM
தமிழகத்தின் நிதிநிலை மோசமாக இருக்கும் நிலையில், அரசு கடன் வாங்கி நலத்திட்ட உதவிகளை செய்வதாக தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தின் நிதிநிலை மோசமாக இருக்கும் நிலையில், அரசு கடன் வாங்கி நலத்திட்ட உதவிகளை செய்வதாக தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(10/12/2019) சபாஷ் சரியான போட்டி | குடியுரிமை சட்டதிருத்த மசோதா : வானதி சீனிவாசன் vs தமிமுன் அன்சாரி

(10/12/2019) சபாஷ் சரியான போட்டி | குடியுரிமை சட்டதிருத்த மசோதா : வானதி சீனிவாசன் vs தமிமுன் அன்சாரி

69 views

பிற செய்திகள்

ஏடிஎம் எண்ணை வாங்கி கொண்டு பணமோசடி

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தனியார் நிறுவனத்தில் 5 வருடமாக பணம் செலுத்தி உள்ளார் .

2 views

புழல் சிறையில் கைதிகள் இடையே மோதல் : நைஜீரிய நாட்டை சேர்ந்த கைதி காயம்

சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகள் இடையே மோதல், நைஜீரிய நாட்டை சேர்ந்த கைதி காயம்.

3 views

"திட்டமிட்டபடி முற்றுகை போராட்டம்" - இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவை நோக்கி முற்றுகை போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன.

5 views

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : 6-வது நாளாக தொடரும் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வண்ணாரப்டேடையில் 6-வது நாளாக போராட்டம் தொடர்கிறது.

7 views

போதை பொருள் கடத்தி வந்த தென் ஆப்பிரிக்க நபர் : 10 ஆண்டுகள் சிறை - சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

பிரேசிலில் இருந்து சென்னைக்கு கொக்கைன் போதை பொருள் கடத்தி வந்த, தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பிரின்சஸ் என்பவருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

6 views

சிங்கப்பூரில் இருந்து வந்த இளைஞருக்கு காய்ச்சல் : தனி வார்டில் வைத்து, மருத்துவர்கள் கண்காணிப்பு

சிங்கப்பூரில் இருந்து திரும்பிய இளைஞருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர், தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.