மறைந்த நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் நினைவேந்தல் விழா - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கி.வீரமணி பங்கேற்பு

இனம், மொழி, கலாச்சாரத்திற்கு ஏற்பட்டிருக்கிற இன்னல்களில் இருந்து விடுபட, முன்னாள் நீதிபதி கோகுலகிருஷ்ணன் வழியில் நின்று பாடுபட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மறைந்த நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் நினைவேந்தல் விழா - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கி.வீரமணி பங்கேற்பு
x
இனம், மொழி, கலாச்சாரத்திற்கு ஏற்பட்டிருக்கிற இன்னல்களில் இருந்து விடுபட, முன்னாள் நீதிபதி கோகுலகிருஷ்ணன் வழியில் நின்று பாடுபட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். குஜராத் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, மறைந்த பி.ஆர்.கோகுலகிருஷ்ணன்  நினைவேந்தல் நிகழ்ச்சி, சென்னை, பெரியார் திடலில், நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மு.க.ஸ்டாலின், பல வரலாற்று தீர்ப்புகளை துணிச்சலோடு வழங்கியவர் கோகுலகிருஷ்ணன் என புகழாரம் சூட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்