கொளுத்தும் வெயிலில் வண்டி தள்ள வைத்த அவலம் - பெண் தொழிலாளர்களின் பரிதாப நிலை

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பேரூராட்சியில் குப்பை அள்ளி செல்லும் வாகனம் பழுதாகி நின்றதால், பெண் துப்புரவு தொழிலாளர்கள் தள்ளி சென்ற காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியது.
கொளுத்தும் வெயிலில் வண்டி தள்ள வைத்த அவலம் - பெண் தொழிலாளர்களின் பரிதாப நிலை
x
கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பேரூராட்சியில் குப்பை அள்ளி செல்லும் வாகனம் பழுதாகி நின்றதால், பெண் துப்புரவு தொழிலாளர்கள் தள்ளி சென்ற காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியது. கொழுத்தும் வெயிலில் பெண் தொழிலாளர்கள் வண்டியை தள்ள, ஆண் தொழிலாளி சொகுசாக வாகனத்தில் அமர்ந்து இயக்கி வந்த‌ காட்சிகளும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்