கோவையில் களைகட்டிய நாணய கண்காட்சி...

கோவையில் கடந்த 7ஆம் தேதி தொடங்கிய நாணய கண்காட்சியின் கடைசி நாளான இன்று, ஏராளமான மக்கள் குவிந்தனர்.
கோவையில் களைகட்டிய நாணய கண்காட்சி...
x
கோவையில் கடந்த 7ஆம் தேதி தொடங்கிய நாணய கண்காட்சியின் கடைசி நாளான இன்று, ஏராளமான மக்கள் குவிந்தனர். இங்கு வைக்கப்பட்டுள்ள பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை அதிக விலை கொடுத்து ஆர்வமுடன் பொதுமக்கள் வாங்கி சென்றனர். மேலும் இந்த கண்காட்சியில் பழங்கால பொருட்கள் மற்றும் பத்திரப்பதிவு ஸ்டாம்புகளும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.


Next Story

மேலும் செய்திகள்