கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோயில் தேர் தீ பற்றியதால் பரபரப்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோயில் தேரில் தீ பற்றியதால் பரபரப்பு நிலவியது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோயில் தேர் தீ பற்றியதால் பரபரப்பு
x
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோயில் தேரில் தீ பற்றியதால் பரபரப்பு நிலவியது. ராமநத்தம் மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தான 50 ஆண்டு கால பழங்கால தேர் கோயில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென தேர் தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதனையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள், தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்