முதியவர் மீது மோதிய தனியார் பேருந்து - பதற வைக்கும் சிசிடிவி காட்சி

திருவாரூரில், முதியவர் மீது தனியார் பேருந்து மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
முதியவர் மீது மோதிய தனியார் பேருந்து - பதற வைக்கும் சிசிடிவி காட்சி
x
திருவாரூரில், முதியவர் மீது தனியார் பேருந்து மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. காக்கா கோட்டூரை சேர்ந்த முதியவர் ஒருவர், திருவாரூர் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த தனியார் பேருந்தை நிறுத்த முயன்றார். யாரும் எதிர்பாராதவிதமாக பேருந்து மோதியதில் முதியவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்