சி.ஏ.ஏ வுக்கு எதிராக திமுக கையெழுத்து இயக்கம் - பெண்களிடம் கையெழுத்து பெற்றார் கனிமொழி

குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்று, திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
x
குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்று, திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி கனிமொழி கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பெண்கள் போராட வந்துவிட்டதாக, தைப்பூச நிகழ்வை சுட்டிக்காட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்