"முதல்கட்ட சோதனை முயற்சி வெற்றி பெற்றால் மனிதனை விண்ணுக்கு அனுப்புவோம்"- மயில்சாமி அண்ணாதுரை

ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனை முயற்சி ஒராண்டிற்குள் மேற்கொள்ளப்படும் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
x
ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனை முயற்சி ஒராண்டிற்குள் மேற்கொள்ளப்படும் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சந்திராயன் -1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, சந்திராயன் -3ல் இஸ்ரோ கவனம் செலுத்தி வருவதால், ஆதித்யா செயற்கை கோளை ஏவுவதற்கான பணிகள் சற்று தாமதமடையும் என்று தெரிவித்தார். ககன்யான் திட்டம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ளதாகவும், அதில் , இரண்டு கட்டங்கங்களும் வெற்றியடைகிற பட்சத்தில் மனிதனை விண்ணுக்கு இஸ்ரோ அனுப்பும் என்று மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்