இடிந்து விழும் அபாயத்தில் அங்கன்வாடி மையம் - புதிய கட்டடம் கட்டித்தர கிராம மக்கள் கோரிக்கை

சத்தியமங்கலம் அருகே உள்ள ஆசனூர் மலைப்பகுதியில் பங்களாதொட்டி என்ற கிராமம் உள்ளது.
இடிந்து விழும் அபாயத்தில் அங்கன்வாடி மையம் - புதிய கட்டடம் கட்டித்தர கிராம மக்கள் கோரிக்கை
x
சத்தியமங்கலம் அருகே உள்ள ஆசனூர் மலைப்பகுதியில் பங்களாதொட்டி என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள அங்கன்வாடி மையத்தில் 15 குழந்தைகள் உள்ளனர். இது, பழமை வாய்ந்த கட்டடம் என்பதால்  மேற்கூரை இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கட்டடத்திற்கு பதிலாக புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்