பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை வழக்கு - ஒருவர் சரண்

விழுப்புரத்தில் சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் பெட்ரோல் பங்க் மேலாளர் படுகொலை செய்யப்பட்டார்.
பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை வழக்கு - ஒருவர் சரண்
x
விழுப்புரத்தில் சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் பெட்ரோல் பங்க் மேலாளர் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில்,  வழக்கில் தொடர்புடையவராக கருதப்பட்ட அசார் என்பவர் இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி குமார் முன்பு சரணடைந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி குமார், அசாரை வரும் 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அசார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.


Next Story

மேலும் செய்திகள்