தஞ்சை பெரிய கோயிலில் மண்டலாபிஷேகம் தொடங்கியது

தஞ்சை பெரிய கோவிலில், குடமுழுக்கு விழா நிறைவடைந்ததை தொடர்ந்து, மண்டலாபிஷேகம் தொடங்கியது.
தஞ்சை பெரிய கோயிலில் மண்டலாபிஷேகம் தொடங்கியது
x
தஞ்சை பெரிய கோவிலில், குடமுழுக்கு விழா நிறைவடைந்ததை தொடர்ந்து, மண்டலாபிஷேகம் தொடங்கியது. இதில், பெருவுடையார், பெரியநாயகி உட்பட அனைத்து தெய்வத் திருமேனிகளுக்கும் பால் மற்றும் மூலிகை எண்ணெய்யில் அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, அங்கவஸ்திரம் சாத்தி, மாலை சூட்டி தீபாராதனை நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு கடவுளை வழிபட்டனர். இந்த மண்டலாபிஷேகம், தொடர்ந்து 24 நாட்களுக்கு நடைபெற உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்