"காட்டுயானைகளை விரட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி" - எம்.எல்.ஏ.-வின் முயற்சியால் விவசாயிகள் மகிழ்ச்சி

குடியாத்தம், பேர்ணாம்பட்டு பகுதியில் தஞ்சமடைந்துள்ள காட்டுயானைகளை விரட்ட, நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்ததாக, கே.வி.குப்பம் எம்எல்ஏ லோகநாதன் தெரிவித்துள்ளார்.
காட்டுயானைகளை விரட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி - எம்.எல்.ஏ.-வின் முயற்சியால் விவசாயிகள் மகிழ்ச்சி
x
குடியாத்தம், பேர்ணாம்பட்டு பகுதியில் தஞ்சமடைந்துள்ள காட்டுயானைகளை விரட்ட,  நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்ததாக, கே.வி.குப்பம் எம்எல்ஏ லோகநாதன் தெரிவித்துள்ளார். ஆந்திர வனப்பகுதியில், இருந்து குட்டிகளுடன் வந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், விவசாய நிலங்களுக்குள் பகுந்து பயிர்களை சேதம் செய்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கை ஏற்று, சட்ட மன்ற உறுப்பினர் லோகநாதன், முதலமைச்சர் மற்றும் வனத்துறை அமைச்சரை சந்தித்து, மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்