அதிக விளைச்சலால் முட்டைகோஸ் விலை வீழ்ச்சி : பெரும் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பல்வேறு ரக கோஸ் சாகுபடி செய்யப்படுகின்றன.
அதிக விளைச்சலால் முட்டைகோஸ் விலை வீழ்ச்சி : பெரும் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பல்வேறு ரக கோஸ் சாகுபடி செய்யப்படுகின்றன. அங்‌கு தற்போது  ஒரு கிலோ முட்டைகோஸ் மூன்று ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்படுவதாகவும் விளைச்சல் அதிகம் என்ற காரணத்தால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும்  விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்