"தலைவாசல் கால்நடை பூங்கா - முதலமைச்சருக்கு நன்றி" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி

ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா, சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்பட உள்ளதற்காக, முதலமைச்சருக்கு கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார்.
தலைவாசல் கால்நடை பூங்கா - முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி
x
ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா, சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்பட உள்ளதற்காக, முதலமைச்சருக்கு கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 24 மணி நேரமும் செயல்பட கூடிய தரம் உயர்த்தப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனையை திறந்து வைத்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மருத்துவமனையில் போதிய மருந்துகள் இருப்பு உள்ளதா, கால்நடை ஆம்புலன்ஸ் சிறப்பாக செயல்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்