நீலகிரியில் சோதனை சாவடிகளில் மருத்துவ குழு : கொரோனா நுழையாமல் தடுக்க நடவடிக்கை

நீலகிரி மாவட்டத்தில் சோதனை சாவடிகளில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.
நீலகிரியில் சோதனை சாவடிகளில் மருத்துவ குழு : கொரோனா நுழையாமல் தடுக்க நடவடிக்கை
x
நீலகிரி மாவட்டத்தில் சோதனை சாவடிகளில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  5 சோதனை சாவடிகளில் மருத்துவ குழு அமைத்துள்ளதாகவும், கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மருத்துவ சோதனைக்கு பிறகே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்