மாட்டு வண்டியில் சென்ற புது தம்பதி : சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ

கோவையில் புதிதாக திருமணமான தம்பதி, மாட்டு வண்டியில் சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
மாட்டு வண்டியில் சென்ற புது தம்பதி : சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ
x
கோவையில் புதிதாக திருமணமான தம்பதி, மாட்டு வண்டியில் சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து அவர்கள் கூறும்போது பாரம்பரியத்தை பறை சாற்றும் விதமாக மாட்டு வண்டியில் சென்றதாக தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்