மது போதையில் காவலர் ரகளை : தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

திண்டுக்கல் அருகே மது போதையில் தகராறில் ஈடுபட்ட காவலருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த காட்சி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மது போதையில் காவலர் ரகளை : தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
x
திண்டுக்கல் அருகே மது போதையில் தகராறில் ஈடுபட்ட காவலருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த காட்சி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொண்டு காவல்நிலையத்தில் பணிபுரிந்து வரும் இவர், மது போதையில் இருசக்கரவாகனத்தின் மீது மோதியதாக தெரிகிறது. இதில் இருதரப்புக்கு நடுவே வாக்குவாதம் ஏற்பட, அங்கிருந்த மக்கள் இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர். மது போதையில் இருந்த காவலர் பாண்டியராஜன் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்ட, ஆத்திரமடைந்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து, சக போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.   


Next Story

மேலும் செய்திகள்