நடிகர் விஜய் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர் விஜய்யை, வருமான வரித்துறையினர் அழைத்துச் சென்று தனியாக விசாரணை நடத்தியதால், படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.
நடிகர் விஜய் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை
x
மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர் விஜய்யை, வருமான வரித்துறையினர் அழைத்துச் சென்று தனியாக விசாரணை நடத்தியதால், படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. என்எல்சி 2-வது சுரங்க பகுதியில் படபிடிப்பு நடந்து வந்த போது, அங்கு வந்த வருமானவரித்துறை அதிகாரிகள், விஜய்யை தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பிகில் பட சம்பள விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த அவரை காரில் அழைத்துச்சென்றதாக கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்