5,8 வகுப்புகளுக்கான பொது தேர்வு ரத்து - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 4 பேர் கைது 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.
5,8 வகுப்புகளுக்கான பொது தேர்வு ரத்து - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
x
குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 4 பேர் கைது, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற  இக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்