"சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணி தொடரும்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உறுதி

சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணி தொடரும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணி தொடரும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உறுதி
x
சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணி தொடரும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அம்பத்தூரை அடுத்த பாடி சிவன் கோவிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மத்திய  பட்ஜெட் சிறப்பானதாக இருக்கும் என்று கூறினார். 2021 ஆண்டு தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்ற  பிரேமலதா விஜயகாந்தின் கருத்தை வரவேற்பதாகவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்