தேனி : திமுக சார்பில் தொடங்கிய கையெழுத்து இயக்கம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் CAA, NRC இந்திய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
தேனி : திமுக சார்பில் தொடங்கிய கையெழுத்து இயக்கம்
x
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் CAA, NRC  இந்திய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதில் பங்கேற்ற திமுகவினர், குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக பொதுமக்கள் பலரிடம் கையெழுத்து பெற்று ஆதரவு திரட்டினர்.  

Next Story

மேலும் செய்திகள்