"தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை" - விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை அமைச்சர்
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியாக தெரிவித்துள்ளார். அதிகார பூர்வ அறிவிப்பு வெளியிடும் வரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் கூறினார்.
Next Story

