"குடமுழுக்கு விழாவை, தமிழில் நடத்த கோரிய விவகாரம் : இன்று காலை உத்தரவு பிறப்பிக்கிறது நீதிமன்றம்"

தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழாவை, தமிழில் நடத்த கோரிய வழக்குகள் தொடர்பாக, இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது
குடமுழுக்கு விழாவை, தமிழில் நடத்த கோரிய விவகாரம் : இன்று காலை உத்தரவு பிறப்பிக்கிறது நீதிமன்றம்
x
தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழாவை, தமிழில் நடத்த கோரிய வழக்குகள் தொடர்பாக, இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. முன்னதாக, குடமுழுக்கு நடைபெறும் அன்று, கருவறை மற்றும் குடமுழுக்கு நடைபெறும் இடங்களில், சமஸ்கிருதத்திற்கு இணையாக, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமென, இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்திருந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளை, இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்