பொள்ளாச்சி அருகே ஊராட்சிகளில் துணை தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

பொள்ளாச்சி அருகே குளத்துப்பாளையம் ஊராட்சியில் ஊராட்சி துணை தலைவர் பதவிக்கு போதிய கோரம் இல்லாததால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.
பொள்ளாச்சி அருகே ஊராட்சிகளில் துணை தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு
x
பொள்ளாச்சி அருகே  குளத்துப்பாளையம் ஊராட்சியில் ஊராட்சி துணை தலைவர் பதவிக்கு போதிய கோரம் இல்லாததால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இதேபோல் கொல்லப்பட்டி ஊராட்சியில் மொத்தம் 6 உறுப்பினர்கள் உள்ள நிலையில் 3 பேர்  மட்டும் வந்ததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் சின்னநெகமம் ஊராட்சியிலும் துணைதலைவர் பதவிக்கு போதிய கோரம் இல்லாததால் தேர்தலை தள்ளிவைப்பதாக தேர்தல்நடத்தும் அலுவலர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்