சென்னை துறைமுகம் வந்துள்ள சீன சரக்கு கப்பல் - 8 நாட்டிக்கல் மைல் தொலைவில் நிறுத்தி வைப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சீன சரக்கு கப்பல் ஒன்று சென்னையில் இருந்து 8 நாட்டிக்கல் மைல் தொலைவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகம் வந்துள்ள சீன சரக்கு கப்பல் - 8 நாட்டிக்கல் மைல் தொலைவில் நிறுத்தி வைப்பு
x
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், சீன சரக்கு கப்பல் ஒன்று சென்னையில் இருந்து 8 நாட்டிக்கல் மைல் தொலைவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. "XIN CHI WAN"  எனப்படும் இந்த சீன கப்பலானது, மலேசியா சென்று விட்டு, இன்று இந்திய எல்லையை வந்தடைந்தது. கொரோனா வைரஸ் மூலம் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில் சென்னை வந்துள்ள, சீனா கப்பலை துறைமுகத்தினுள் அனுமதிப்பதா, வேண்டாமா? என துறைமுக அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்