பந்தல் குடோனில் மர்ம நபர்கள் தீ வைப்பு - 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி சாலையில் மகிழம்பூ என்பவருக்கு சொந்தமான பந்தல் குடோனில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.
பந்தல் குடோனில் மர்ம நபர்கள் தீ வைப்பு - 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
x
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி சாலையில் மகிழம்பூ என்பவருக்கு சொந்தமான பந்தல் குடோனில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், பந்தல் போடக்கூடிய துணி மற்றும் பிளாஸ்டிக் சேர் கம்பு உள்ளிட்ட மூன்று லட்சம் மதிப்பிலான பொருட்கள், தீயில் எரிந்து நாசமானது. இந்நிலையில், உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்