"வீடியோ பதிவில் முறைகேடு செய்ய முடியாது" - உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம்

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் எடுக்கப்பட்ட வீடியோ பதிவில் முறைகேடு செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
வீடியோ பதிவில் முறைகேடு செய்ய முடியாது - உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம்
x
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் எடுக்கப்பட்ட வீடியோ பதிவில் முறைகேடு செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கண்காணிப்பு கேமரா பதிவுகள் அனைத்தும், மாவட்ட ஆட்சியர்கள் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக உள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து திமுக தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்