பாஜக பிரமுகர் கொலை வழக்கு : குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை விரைவு

திருச்சியில் பாஜக பிரமுகர் விஜயரகு கொலை செய்யப்பட்ட வழக்கில், சந்தேகத்தின் அடிப்படையில், 10க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பாஜக பிரமுகர் கொலை வழக்கு : குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை விரைவு
x
திருச்சியில் பாஜக பிரமுகர் விஜயரகு கொலை செய்யப்பட்ட வழக்கில், சந்தேகத்தின் அடிப்படையில், 10க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். முன்விரோதம் காரணமாக, விஜயரகு, மிட்டாய் பாபு என்பவரால் கொல்லப்பட்டார்.  நாகப்பட்டினத்தில் குற்றவாளிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, அவர்களை பிடிக்க 2 தனிப்படை விரைந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்