பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம் - வைரலாகும் புள்ளிங்கோ கல்யாண வீடியோ

சென்னை திருவேற்காட்டில் முன்னாள் ரூட் தல திருமண விழாவில் பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம் - வைரலாகும் புள்ளிங்கோ கல்யாண வீடியோ
x
சென்னை திருவேற்காட்டில், முன்னாள் ரூட் தல திருமண விழாவில் பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய  வீடியோ சமூக வலைதளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், இரு இளைஞர்களை கைது செய்தனர். கடும் கெடுபிடி இருந்தும், கல்லூரி மாணவர்கள் பட்டா கத்தியை கையில் எடுக்கும் கலாசாரத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் விழி பிதுங்குவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். Next Story

மேலும் செய்திகள்