அனுமதியின்றி மதுபானம் விற்ற இருவர் கைது

70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அனுமதியின்றி மதுபானம் விற்ற இருவர் கைது
x
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கருவேப்பம்பட்டி பகுதியில் அனுமதியின்றி மதுபானம் விற்றதாக லோகேஸ்வரன், பாலமுருகன்  ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்