ஜனவரி 30 மு.க.அழகிரி பிறந்தநாள் : வாழ்த்து சுவரொட்டியில் கலக்கும் ஆதரவாளர்கள்

வரும் 30ஆம் தேதி, மு.க.அழகிரியின்பிறந்த நாளையொட்டி, அவரை வாழ்த்தி ஒட்டியிருக்கும் சுவரொட்டிகள், திமுக தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஜனவரி 30 மு.க.அழகிரி பிறந்தநாள் : வாழ்த்து சுவரொட்டியில் கலக்கும் ஆதரவாளர்கள்
x
வரும் 30ஆம் தேதி, மு.க.அழகிரியின்பிறந்த நாளையொட்டி, அவரை வாழ்த்தி ஒட்டியிருக்கும் சுவரொட்டிகள், திமுக தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கட்சியை மீட்க வா, வெற்றிடத்தை நிரப்பு, சன்னின் சன்னுக்கே தடையா?, ராசியானவர், துரோகம் போன்ற வாசகங்கள் அடங்கிய வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் மதுரை நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்