திருவாரூரில் திமுக போராட்டம் : அனுமதி அளித்த காவல்துறை

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான திமுக திருவாரூரில் நடத்த உள்ள போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
x
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான திமுக திருவாரூரில் நடத்த உள்ள போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து திமுக சார்பில் நாளை போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில் தஞ்சை, புதுக்கோட்டையில்  ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கவில்லை. ஆனால் தற்போது திருவாரூரில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்