முதல் போக நெல் அறுவடை தொடக்கம் - ஒரு மூட்டை ரூ.1100-க்கு விற்பனை

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முதல் போக நெல் அறுவடை பணி தொடக்கம்.
முதல் போக நெல் அறுவடை தொடக்கம் - ஒரு மூட்டை ரூ.1100-க்கு விற்பனை
x
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முதல் போக நெல் அறுவடை பணி தொடங்கிய நிலையில், இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால், வருவாய் இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஒரு மூட்டை நெல் ஆயிரம் முதல் ஆயிரத்து நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறிய அவர்கள், தங்களின் நலன் கருதி பெரியகுளத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்