தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் : இன்று தொடங்கியது பூர்வாங்க பூஜைகள்

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பூர்வாங்க பூஜைகள் இன்று தொடங்கியது.
தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் : இன்று தொடங்கியது பூர்வாங்க பூஜைகள்
x
தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி வரும் சனிக்கிழமை கால யாகசாலை பூஜை தொடங்குகிறது. இந்த நிலையில், விக்னேஸ்வரா பூஜையுடன், பூர்வாங்க பூஜைகள்  இன்று காலை தொடங்கப்பட்டது. அதில் ஏராளமான பக்தர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்