திமுக முதன்மை செயலாளராக கே.என். நேரு நியமனம் : நியமனம் குறித்து முன்பே கணித்து சொன்ன தந்தி டிவி...

திமுக முதன்மை செயலாளராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக முதன்மை செயலாளராக கே.என். நேரு நியமனம் : நியமனம் குறித்து முன்பே கணித்து சொன்ன தந்தி டிவி...
x
திமுக முதன்மை செயலாளராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து திமுக சார்பில் வெளியான அறிக்கையில், திமுக நாடாளுமன்ற குழு தலைவராக டி.ஆர்.பாலு, பொறுப்பு வகித்து வருவதால் அவருக்கு பதிலாக கே.என். நேரு திமுக முதன்மை செயலாளராக நியமிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த நியமனம் குறித்து கடந்த 21 ஆம் தேதி, தந்தி தொலைக்காட்சி, முன்பே செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்