"மதுபானகடையை அகற்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" : 27 வயதான இளம் ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை

மதுரை மாவட்டம் மேலூர் கருங்காலக்குடியில் ஊராட்சி மன்ற தலைவர் பீர்முகமது தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
மதுபானகடையை அகற்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் : 27 வயதான இளம் ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை
x
மதுரை மாவட்டம் மேலூர் கருங்காலக்குடியில் ஊராட்சி மன்ற தலைவர் பீர்முகமது தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது, கிராமத்தில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் பெண்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கைகள் மீது, 2 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று 27 வயதான இளம் ஊராட்சி தலைவர்  பீர்முகமது உறுதியளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்