அமைச்சர் கருப்பணன் பேச்சு : துரைமுருகன் கண்டனம் - பதவி விலக கோரிக்கை
திமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நிதி ஒதுக்க முடியாது என அமைச்சர் கருப்பணன் பேசுவது, சட்ட விரோதமானது என எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார்.
திமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நிதி ஒதுக்க முடியாது என அமைச்சர் கருப்பணன் பேசுவது, சட்ட விரோதமானது என எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்,அமைச்சர் கருப்பணனின் கருத்து, அரசமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை இழக்கச் செய்யும் என கூறியுள்ளார்.
Next Story